Powered by Blogger.

நீங்கள் (Low Hip Pant) இடுப்புக்குக் கீழே பேண்ட் அணிபவரா? அதன் உண்மையான விளக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் (Low Hip Pant) இடுப்புக்குக் கீழே பேண்ட் அணிபவரா?
அதன் உண்மையான விளக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

   இதன் பூர்வீகம் அமெரிக்கா. அமெரிக்காவில் எங்கிருந்து வந்தது தெரியுமா? சிறைச்சாலைகளில் இருந்து தான். அங்கே  கைதிகள்  தாங்கள்  ஓரினச்சேர்க்கையர் என்பதை பிற கைதிகளுக்கு Signal  செய்து தெரிவிக்க தங்கள் இடுப்புக்கு கீழே பேண்ட்டை இறக்கி உள்ளாடை தெரியும்படி அணியும் முறையை பின்பற்றினர். இந்த Low Hip Pant 90களில் வந்த hip-hop ஆல்பங்களின் மூலம் பிரபலமடைந்தது. இங்கே இந்தியாவில் என்ன காரணத்திற்காக Low Hip Pant அணிவார்கள் என்று தெரியாமலேயே Fashion என்று சொல்லிக்கொண்டு அணிவது வெட்கக்கேடான விசயம். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் அதற்கு ஆயுள் தண்டனை என்பதும் குறிப்பிடத்தக்கது.